"இது எப்பேர்ப்பட்ட போலித்தனம்!": காங்கிரஸ் அரசு மீது கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!
டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகப் போராடிய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காங்கிரஸ் அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்.