பரந்தூர் விமான நிலையம்: "கடிதமோ கோரிக்கையோ வரவில்லை!" - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் விளக்கம்.

பரந்தூர் விமான நிலையம்: "கடிதமோ கோரிக்கையோ வரவில்லை!" - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்