"₹100 கோடி பழனி கோயில் நில மோசடி!": கைதான 4 பேருக்கு ஆகஸ்ட் 12 வரை நீதிமன்றக் காவல்!
பழனி கோயில் மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில் கைதான வெள்ளைத்துரை, முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகிய 4 பேருக்கு ஆகஸ்ட் 12 வரை நீதிமன்றக் காவல்.