"ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் ஒடுக்குமுறை!" - ஒட்டுமொத்த தேசமும் மாணவர்களுடன் கைகோர்க்க முன்னணித் திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் உணர்ச்சிப்பூர்வ அழைப்பு!

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகக் கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரள வேண்டும் என இயக்குநர் பா. இரஞ்சித் உணர்ச்சிப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார். பொறுப்புக்கூறல்மிக்கப் பொதுக் கல்விமுறைக்காகக் குரல் எழுப்ப அவர் வலியுறுத்தியுள்ளார்.

"ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் ஒடுக்குமுறை!" - ஒட்டுமொத்த தேசமும் மாணவர்களுடன் கைகோர்க்க முன்னணித் திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் உணர்ச்சிப்பூர்வ அழைப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்