"மாணவர்கள் களத்தில் வெற்றிமாறன், அமீர்!" - நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இன்று மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் போராட்டத்திற்கு இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் நேரில் ஆதரவு.