நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் நீலம் பண்பாட்டு மையம் நடத்தியப் போராட்டத்தில் வெற்றிமாறன், அமீர், ஆண்ட்ரியா, ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு.