"அடக்குமுறையால் அறப்போராட்டத்தை ஒடுக்க முடியாது!" - டெல்லி நீட் எதிர்ப்புப் போராட்டக் கைதுகள் மற்றும் சென்னை தடையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆவேச அறிக்கை!

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம் நடத்திய DYFI மற்றும் SFI அமைப்பினரைக் கைது செய்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அடக்குமுறையால் அறப்போராட்டத்தை ஒடுக்க முடியாது!" - டெல்லி நீட் எதிர்ப்புப் போராட்டக் கைதுகள் மற்றும் சென்னை தடையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆவேச அறிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்