"அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா?": நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கேள்வி!
கண்ணியக்குறைவான உதயநிதியின் பேச்சு ஏற்புடையதல்ல; ஆனால் அவதூறு வழக்குகளுக்கெல்லாம் எடுத்த எடுப்பிலேயே கைது என்பது ஜனநாயக முறை அல்ல என நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கருத்து.