கொளத்தூரில் 30% வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை; தேர்தல் முறைகேடு!

கொளத்தூர் தொகுதியில் 30% மின்னணு வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை; இயந்திரங்கள் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி.

கொளத்தூரில் 30% வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை; தேர்தல் முறைகேடு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்