"சுங்கக்கட்டணம் ரத்து இல்லை!": நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி விளக்கம்!
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படாது; சுங்கச்சாவடிகளை அகற்றும் திட்டம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்.