தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கைத் திறனுடன் புதிய அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு.