"3 வாரங்கள் அவகாசம்!": நேஷனல் ஹெரால்டு வழக்கின் மேல்முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்கச் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.