"பட்ஜெட்டை நானே படிப்பது போன்ற உணர்வு!": தவெக வேளாண் பட்ஜெட்டைக் கேலி செய்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தவெக அரசின் வேளாண் பட்ஜெட் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர் மாற்றம் மட்டுமே என முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சனம்.