"கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை: தமிழ்நாடு முதலமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!" - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
காவிரி நதிநீர் உரிமையில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முயற்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.