FCRA மசோதாவைத் திரும்பப் பெறுக!": சிறுபான்மையினர் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

ஒன்றிய அரசின் FCRA சட்டத் திருத்த மசோதா 2026-ஐ திரும்பப் பெறக்கோரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு உள்துறை அமைச்சரைச் சந்தித்த கோரிக்கைக்கு ஆதரவளித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

FCRA மசோதாவைத் திரும்பப் பெறுக!": சிறுபான்மையினர் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்