"விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு!": ஆகஸ்ட் 3-ல் திமுக சார்பில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மேகதாது அணை விவகாரம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடியில் த.வெ.க அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

"விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு!": ஆகஸ்ட் 3-ல் திமுக சார்பில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்