மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் கர்நாடகா செல்கிறாரா என நாராயணபுரம் ஏரி ஆய்வின் போது கேட்டதற்கு "தெரியாது" என அமைச்சர் ஆனந்த் பதில்.