மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,973 கனஅடியில் இருந்து 11,988 கனஅடியாக அதிகரிப்பு; அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்வு.