பதவி விலக வைகோ நிர்பந்தித்ததாகக் குற்றச்சாட்டு; தவெக ஆதரவுடன் மீண்டும் அமைச்சராகலாம் என ஆசை காட்டியதாகவும், இனி திமுக எம்.எல்.ஏ-க்களாகவே தொடருவோம் என்றும் மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி.