"ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்தல்!": மணலி போலீசார் அதிரடி கைது!

ஆந்திராவில் இருந்து லாரி மூலம் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த உதயவாணன் என்பவரை மணலி போலீசார் ரோந்து பணியின் போது கைது செய்தனர்.

"ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்தல்!": மணலி போலீசார் அதிரடி கைது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்