"மன்னிப்புக் கடிதம் எழுத மட்டுமே சங் பரிவாரங்கள் கற்றுக்கொடுக்கின்றன!" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மிகக் கடுமையாகச் சாடிய மஹா மொய்த்ரா MP!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தித் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹா மொய்த்ரா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் மன்னிப்புக் கடிதம் எழுத மட்டுமே கற்றுக்கொடுப்பதாகக் கூறி அவர் வெளியிட்ட பதிவு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மன்னிப்புக் கடிதம் எழுத மட்டுமே சங் பரிவாரங்கள் கற்றுக்கொடுக்கின்றன!" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மிகக் கடுமையாகச் சாடிய மஹா மொய்த்ரா MP! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்