மதுரை சோழவந்தான் அருகே தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்த சஞ்சய் குமார் (23) என்பவரைப் பட்டப்பகலில் புகுந்து 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொடூரக் கொலை.