கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகள் செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.