"திராவிடர் கழக வழக்கில் காவல்துறைக்கு நோட்டீஸ்!": சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீட் மற்றும் EWS எதிர்ப்புக் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி கோரித் திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவு.

"திராவிடர் கழக வழக்கில் காவல்துறைக்கு நோட்டீஸ்!": சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்