சிட்கோ நில அபகரிப்பு வழக்கு!: மா.சுப்பிரமணியன் & மனைவிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு - வழக்கு ஆகஸ்ட் 31-க்கு ஒத்திவைப்பு!
சிட்கோ நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.