இதற்காகவா ரூ.4,000 கோடி?: திறக்கப்பட்ட 13 நாட்களிலேயே விரிசல் அடைந்த நெடுஞ்சாலை - கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சரமாரி கேள்வி
ரூ.4,200 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்ட 13 நாட்களிலேயே லக்னோ - கான்பூர் நெடுஞ்சாலையில் விரிசல்; நிதி எங்கே செல்கிறது எனக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கேள்வி.