"அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் 3-வது நாளாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற மக்களவை தொடர்ந்து 3-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.