நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரித் தில்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களை 14 இடதுசாரி எம்.பி-க்கள் நேரில் சந்தித்துத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அடக்குமுறைகளை மீறி மாணவர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் தில்லியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்