மாநிலத்தில் தினந்தோறும் சாலை விபத்துகளிலும், பட்டாசு ஆலை வெடி விபத்துகளிலும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியுமா?
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விபத்துகளில் பலியாகும் அனைவருக்கும் அரசு வேலை தர முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.