"யார் உங்களுடன் நிற்காவிட்டாலும் திமுக உறுதியாகத் துணை நிற்கும்!" - மாணவர் போராட்டத்தில் கனிமொழி எம்.பி. நெகிழ்ச்சிப் பேச்சு!
சென்னையில் நடைபெறும் நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் பங்கேற்று, எந்த அச்சுறுத்தல் வந்தாலும் திமுக மாணவர்களுடன் துணை நிற்கும் எனக் கனிமொழி எம்.பி. பேச்சு.