"பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூடத் தவெக அரசு அஞ்சுகிறது!" - நீட் எதிர்ப்பாளர் பாடகர் அறிவு கைதைக் கண்டித்துக் கனிமொழி எம்பி ஆவேச பேட்டி!

சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய பாடகர் அறிவு கைதை கண்டித்துள்ள தி.மு.க எம்பி கனிமொழி, தவெக அரசு பாஜக பாணியில் போராட்டங்களை ஒடுக்குவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்

"பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூடத் தவெக அரசு அஞ்சுகிறது!" - நீட் எதிர்ப்பாளர் பாடகர் அறிவு கைதைக் கண்டித்துக் கனிமொழி எம்பி ஆவேச பேட்டி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்