"அப்பட்டமான கோழைத்தனம்!": உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துக் கனிமொழி எம்.பி. ஆவேசம்!

நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதைத் தடுக்கவே உதயநிதி ஸ்டாலின் கைது; இது தவெக அரசின் அப்பட்டமான கோழைத்தனம் என கனிமொழி எம்.பி. பேட்டி.

"அப்பட்டமான கோழைத்தனம்!": உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துக் கனிமொழி எம்.பி. ஆவேசம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்