"சிறைக்கு அஞ்ச மாட்டோம்!" - பாளையங்கோட்டை சிறையில் கைதான எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை சந்தித்த பின் கனிமொழி எம்.பி ஆவேசப் பேட்டி!

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த கனிமொழி எம்.பி, திமுகவினர் சிறைக்கு அஞ்ச மாட்டார்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார். விமர்சனங்களைத் தாங்க முடியாமல் அரசு காவல்துறையை ஏவி ஒடுக்கப் பார்ப்பதாகக் கூறி அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

"சிறைக்கு அஞ்ச மாட்டோம்!" - பாளையங்கோட்டை சிறையில் கைதான எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை சந்தித்த பின் கனிமொழி எம்.பி ஆவேசப் பேட்டி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்