"மாநில நலனுக்காகத் தோளோடு தோள் நிற்போம்!" - திமுக - அதிமுக அரசியல் நெருக்கம் குறித்தக் கேள்விக்குக் கனிமொழி எம்பி அளித்த தெளிவான பதில்!

திமுக - அதிமுக கட்சிகள் அரசியல் ரீதியாக என்றுமே நெருங்கியதில்லை எனக் கூறிய எம்பி கனிமொழி, மாநில நதிநீர் உரிமைகளுக்காக இரு கட்சிகளும் இணைந்து பிரதமரைச் சந்தித்துள்ள வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மாநில நலனுக்காகத் தோளோடு தோள் நிற்போம்!" - திமுக - அதிமுக அரசியல் நெருக்கம் குறித்தக் கேள்விக்குக் கனிமொழி எம்பி அளித்த தெளிவான பதில்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்