Gen Z தலைமுறை குறித்துப் பேசிய பாஜக எம்பி கங்கனா ராவத் பதவி விலகக் கோரி போபாலில் மகளிர் காங்கிரஸார் உருவபொம்மையை எரித்துப் போராட்டம்.