"ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு!": ஜூலை மாதத்தில் ரூ.2,11,205 கோடி வசூல்!

நாட்டின் ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் 15.4% அதிகரித்து ரூ.2,11,205 கோடியாக உயர்வு; தமிழகத்திற்கு ரூ.7,391 கோடி பங்கு வழங்கியதாக மத்திய அரசு தகவல்.

"ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு!": ஜூலை மாதத்தில் ரூ.2,11,205 கோடி வசூல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்