"அதிகாரிகளின் அலட்சியம்!": 100 நாள் வேலைத் தொழிலாளிக்கு ₹2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி நோட்டீஸ் அனுப்பிய பரிதாபம்!

ஜோலார்பேட்டையில் 100 நாள் வேலை செய்யும் பெண்மணிக்கு அதிகாரிகள் அலட்சியத்தால் ₹2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி நோட்டீஸ்; வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் கூலிப் பணத்தை எடுக்க முடியாமல் தவிப்பு.

"அதிகாரிகளின் அலட்சியம்!": 100 நாள் வேலைத் தொழிலாளிக்கு ₹2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி நோட்டீஸ் அனுப்பிய பரிதாபம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்