நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் நண்பர்களுடன் இணைந்து பங்கேற்க இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அழைப்பு.