"எல்லைகள் கடந்த மாணவர் எழுச்சி!" - லண்டன் இந்திய தூதரகம் முன் புலம்பெயர் இந்தியர்கள் மாபெரும் போராட்டம்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக சர்வதேச அளவில் அழுத்தம்!

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட இடங்களில் புலம்பெயர் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக அவர்கள் வலியுறுத்தினர்.

"எல்லைகள் கடந்த மாணவர் எழுச்சி!" - லண்டன் இந்திய தூதரகம் முன் புலம்பெயர் இந்தியர்கள் மாபெரும் போராட்டம்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக சர்வதேச அளவில் அழுத்தம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்