"கர்நாடகாவில் கனமழை!": கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாகக் கபினி அணைக்கு நீர்வரத்து 15,000 கனஅடியாக உயர்வு; 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.

"கர்நாடகாவில் கனமழை!": கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்