முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பிடிவாரண்ட்!: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.