"விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு!": சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம்!

தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட 15+ சங்கங்கள் ஆகஸ்ட் 4 முதல் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் அறிவிப்பு.

"விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு!": சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்