"புதிய பதவி!": அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குக் கட்சிப் பதவிகள்!
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிய கட்சிப் பதவிகளை உருவாக்கிக் கொடுத்துத் தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.