பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் DYFI, SFI, மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு!

கோவையில் காவலர்களின் பாலியல் அத்துமீறல்களைக் கண்டித்தும், பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் DYFI, AIDWA, SFI அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் DYFI, SFI, மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்