நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.