"இதுதான் நீங்கள் வழங்கும் பாதுகாப்பா?": த.வெ.க தலைவர் விஜய்க்குத் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
இராணிப்பேட்டை த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது பெண் பாலியல் புகார் அளித்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய்க்குத் திமுக ஐடி விங் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.