நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை நிர்வாகத் தோல்விக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக வலைதளங்களில் #DharmendraPradhanResign ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் பரப்பரப்பு நிலவுகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்