"இணையத்தில் தீவிரமடைந்த விமர்சனங்கள்!" - இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கினார் தர்மேந்திர பிரதான் மகள்!

நீட் விவகாரத்தில் தனது தந்தை தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், அமெரிக்க உயர்கல்வியைச் சுட்டிக்காட்டியும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்ததால் அவரது மகள் நைமிஷா இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளார்.

"இணையத்தில் தீவிரமடைந்த விமர்சனங்கள்!" - இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கினார் தர்மேந்திர பிரதான் மகள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்