தர்மபுரி பென்னாகரம் அருகே 1 வருடமாகக் கழிவுநீர் தேங்கியதைக் கண்டித்து பிடிஓ அலுவலக வாசலில் சாக்கடையைக் கொட்டி பொதுமக்கள் தர்ணா போராட்டம்.