தருமபுரி தொப்பூர் அருகே அரசுப் பள்ளி கழிப்பறை கதவைத் திறந்த 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு; அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.